UPDATED : ஜன 07, 2024 10:03 AM
ADDED : ஜன 07, 2024 09:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி வள்ளலார் தெருவை சேர்ந்தவர் நாச்சியப்பன் மகன் சேவுகப் பெருமாள் 45.
இவர் நகராட்சி துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே சாக்கடை அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சரி செய்யும்போது பக்கத்து வீட்டின் செப்டிக் டேங்க் மூடியை திறந்துள்ளார். அப்போது, செப்டிக் டேங்க் விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.