UPDATED : ஆக 22, 2026 05:25 PM
ADDED : ஆக 22, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்:சிராவயலில் சுதந்திரப் போராட்ட தியாகி ஜீவா -காந்தி நினைவு மணி மண்டபத்தில் ஜீவாவின் 119 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இ.கம்யூ.,நிர்வாகிகள்,தமிழக கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள், சிராவயல் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
