sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டில் நகை, பணம் திருட்டு

/

வீட்டில் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருட்டு


ADDED : நவ 26, 2024 05:13 AM

Google News

ADDED : நவ 26, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: கீழப்பூங்குடியை சேர்ந்தவர் முருகன் மனைவி பூங்கோதை 63. இவரது மகன் சென்னையில் உள்ளார். கணவர் இறந்த நிலையில் தனியாக கீழப்பூங்குடியில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார்.

வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு பூங்கோதை உறவினர்களுடன் திருச்செந்துார் கோவிலுக்கு சென்றார். சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து உள்ள சென்ற திருடர்கள் ஒரு பவுன் 3 கிராம் தங்க நகை, 5 கிராம் வெள்ளி செயின், டிவி, ரூ.12 ஆயிரம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.

பூங்கோதை மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us