ADDED : அக் 01, 2025 10:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பத்துார் : சிவகங்கை மாவட்டம் நாச்சியாபுரம் அருகே இளங்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் 50.
இவர் 28ம் தேதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆ டுகளை மேய்க்க சென்றார். மீண்டும் மாலை 4:30 மணிக்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 3 பவுன் தங்க செயின் திருடு போய் இருந்தது தெரியவந்தது. சுப்பிரமணியன் நாச்சியாபுரம் போலீசில் புகார் அளித்தார்.