/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மண்டல கபடி போட்டி விவேகானந்தா கல்லுாரி வெற்றி
/
மண்டல கபடி போட்டி விவேகானந்தா கல்லுாரி வெற்றி
ADDED : ஜன 15, 2024 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்தூர் : திருப்புத்தூர் அருகே கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் மண்டல அளவிலான கபடி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தனர்.
இப்போட்டியில் 20 பாலிடெக்னிக் கல்லுாரி அணிகள் பங்கேற்றன.
இறுதி போட்டியில் விவேகானந்தா கல்லூரி 2ம் இடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளை கல்லூரி செயலர் எம்.சொக்கலிங்கம், முதல்வர் கே.சசிக்குமார் பாராட்டினர்.