sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 கடம் பயிற்சி நிறைவு விழா

/

 கடம் பயிற்சி நிறைவு விழா

 கடம் பயிற்சி நிறைவு விழா

 கடம் பயிற்சி நிறைவு விழா


ADDED : ஜன 12, 2026 06:37 AM

Google News

ADDED : ஜன 12, 2026 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையில் கர்நாடக இசை கச்சேரிகளில் முக்கிய பங்கு வகிக்கும் கடம் இசைக்கருவியை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தலைமுறை, தலைமுறையாக தயாரித்து வருகின்றனர்.

தற்போது அவர்களது வாரிசுதாரர் கடம் தயாரித்து வருகிறார். இங்கு தயாராகும் கடத்தை உலகம் முழுவதும் உள்ள கடம் இசைக்கலைஞர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் இளையராஜா,தேவா, ஏ.ஆர்.ரகுமான், அனிரூத் போன்றவர்களும் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்த கடத்தை தயாரிக்க 20க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தமிழ்நாடு கைத்திற தொழில்கள் வளர்ச்சி கழகம் பூம்புகார் சார்பில் கடந்த 2 மாதமாக கடம் தயாரிப்பாளர் ரமேஷ் பயிற்சி அளித்தார்.

பயிற்சியின் நிறைவு விழாவில் பங்கேற்றவர்களுக்கு தமிழரசி எம்.எல்.ஏ.,சான்று வழங்கினார். பூம்புகார் நிறுவன அதிகாரிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us