தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கலாம் உதவும் கரங்கள் கூட்டம்

கலாம் உதவும் கரங்கள் கூட்டம்

கலாம் உதவும் கரங்கள் கூட்டம்


UPDATED : ஆக 05, 2026 06:53 PM

ADDED : ஆக 05, 2026 06:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 05, 2026 06:53 PM ADDED : ஆக 05, 2026 06:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:நாட்டரசன்கோட்டையில் கலாம் உதவும் கரங்கள் கூட்டம் நடந்தது.

முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். செயலாளர் குணசேகரன் வரவேற்றார். டூவீலரில் செல்வோர் தலைக்கவசம் அணிந்து செல்ல வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பொருளாளர் முருகேசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us