sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காளி கோயில் திருவிழா

/

காளி கோயில் திருவிழா

காளி கோயில் திருவிழா

காளி கோயில் திருவிழா


ADDED : ஜூலை 07, 2025 04:04 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை அருகே பழமலைநகரில் ஒரு சமூகத்தினர் சார்பில் திருவிழாவை முன்னிட்டு எருமை கிடாக்களை பலியிட்டு நேர்த்தி செலுத்தினர்.

இங்குள்ள காளி, மீனாட்சி, மதுரைவீரன், முத்துமாரியம்மனுக்கு விரதத்தை துவக்கினர். இக்கோயிலில் ஜூலை 4 அன்று காப்பு கட்டினர்.

முக்கிய நாளான நேற்று எருகை கிடாக்களை பலியிட்டு நேர்த்தி செலுத்தினர். மாடுகளை வெட்டிய பின் வரும் ரத்தத்தை பக்தர்கள் குடித்தனர். இங்கு 16 எருமை மாடுகள், 60 ஆடுகளை பலியிட்டு நேர்த்தி செலுத்தினர்.






      Dinamalar
      Follow us