/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி உதவி எஸ்.பி., பொறுப்பேற்பு
/
காரைக்குடி உதவி எஸ்.பி., பொறுப்பேற்பு
ADDED : ஆக 05, 2025 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி உதவி எஸ்.பி.,யாக ஆஷிஷ் புனியா நேற்று பதவியேற்று கொண்டார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர், 2023ம் ஆண்டு ஐ.பி.எஸ்., முடித்து, பயிற்சியில் இருந்தார். நேற்று காரைக்குடியில் பதவியேற்றார்.
உதவி எஸ்.பி., கூறியதாவது:
மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு அளிப்போம். போக்கு வரத்து விதிகளை முறையாக அமல்படுத்தி, விபத்துக்கள் குறைக்கப்படும். போலீஸ், பொதுமக்கள் நல்லுறவு மேம்படுத்தப்படும், என்றார்.

