ADDED : ஆக 21, 2025 07:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி : காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து, கிரைம் கன்ட்ரோல் உள்ளிட்டவற்றை ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி ஆய்வு செய்தார்.
ஸ்டேஷன்களில் உள்ள விசாரணை வழக்கு, பதிவுகள், குற்ற வழக்கு, போலீஸ் வாகனங்கள், கன்ட்ரோல் ரூம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், துறை சம்பந்தமான நிறை குறைகளை போலீசாரிடம் கேட்டறிந்தார். இதில், ஏ.எஸ்.பி., ஆசிஷ் புனியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.