நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ராம் நகர் ஆக்ஸ்போர்டு மழலையர் தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவி களுக்கு கராத்தே மற்றும் சிலம்பம் தேர்வு தாளாளர் விஜயன் முன்னிலையில் நடந்தது.
தலைமையாசிரியர் அமுதா ராணி தேர்வை துவக்கி வைத்தார்.
கராத்தே பயிற்சியாளர் ராமநாதன், அனிரூத் தேர்வுகளை நடத்தினர்.
தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு கராத்தே பெல்ட், சான்றிதழ் வழங்கப்பட்டன. வெற்றி பெற்றவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

