தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தேவகோட்டையில் கார்த்திகை பூஜை

 தேவகோட்டையில் கார்த்திகை பூஜை

 தேவகோட்டையில் கார்த்திகை பூஜை


ADDED : ஜன 01, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவகோட்டை: தேவகோட்டையில் மார்கழி கார்த்திகை திருநாளை முன்னிட்டு பாலமுருகன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

தண்டாயுதபாணி மலைக் கோயிலில் தண்டாயுதபாணி,நித்திய கல்யாணி கைலாசநாதர் கோயிலில் பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us