ADDED : நவ 18, 2025 04:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி நாடார்பேட்டை பத்ர காளியம்மன் கோயிலில் கார்த்திகை வழிபாடு துவங்கியது.
நேற்று அம்மனுக்கு 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. 301 டஜன் வளையல்களை கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது. பெண்கள் தீபமேற்றி அம்மனை வழிபட்டனர்.

