தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிடா முட்டு போட்டி

கிடா முட்டு போட்டி

கிடா முட்டு போட்டி


UPDATED : ஜூன் 28, 2026 03:42 PM

ADDED : ஜூன் 28, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 28, 2026 03:42 PM ADDED : ஜூன் 28, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி:காரைக்குடி அருகே என்.ஜி.ஓ., காலனியில் கிடா முட்டுபோட்டி நடந்தது.

இங்குள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 27 ஜோடி கிடாக்கள் பங்கேற்றன. சிறப்பாகவும்,அதிக முறை முட்டி கொண்ட கிடாக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us