ADDED : ஜூன் 28, 2026 11:20 PM

அ நிறம் | அளவு
காரைக்குடி: காரைக்குடி அருகே என்.ஜி.ஓ., காலனியில் கிடா முட்டுபோட்டி நடந்தது. இங்குள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த போட்டியில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 27 ஜோடி கிடாக்கள் பங்கேற்றன.
சிறப்பாகவும், அதிக முறை முட்டி கொண்ட கிடாக்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
