தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆசிரியரை வெட்டி வழிப்பறி

ஆசிரியரை வெட்டி வழிப்பறி

ஆசிரியரை வெட்டி வழிப்பறி


ADDED : ஆக 14, 2025 02:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2025 02:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை அருகே அழகுமெய்ஞானபுரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் 43. கூட்டுறவுபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பகுதி நேர ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறார்.

ஆக.11 மதியம் 2:30 மணிக்கு முத்துாருக்கு டூவீலரில் அய்யனார்குளம் வழியாக சென்றார். வழியில் மறித்த 4 பேர் அவரை வாளால் வெட்டி அவர் அணிந்திருந்த 3 பவுன் செயின், மோதிரம் ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பினர். அவர் காளையார்கோவில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். காளையார்கோவில் போலீசார் நேற்று மானாமதுரை அருகே உள்ள முருகபஞ்சானை சேர்ந்த முனீஸ்வரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us