நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரி வணிகவியல் துறை முதுகலையில் படித்த மாணவி ஐஸ்வர்யா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பொது தேர்வில் தர வரிசையில் முதலிடம் பெற்றார்.
மாணவி ஐஸ்வர்யாவை கல்லூரி தலைவர் லட்சுமணன், சுயநிதி பிரிவு இயக்குநர் அருணாசலம், முதல்வர் நாவுக்கரசு பாராட்டினர்.