தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகம்


ADDED : நவ 08, 2024 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 04:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மானாமதுரை: வெள்ளிக்குறிச்சி ராமலிங்க விநாயகர் கோயில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை நடந்தது.

நேற்று காலை 8:00 மணிக்கு கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். தொடர்ந்து ராமலிங்க விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை, பூஜை, தீபாராதனை நடைபெற்றன. விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us