sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 திருப்புத்துார் சிதம்பர விநாயகர் கோயிலில் டிச.8ல் கும்பாபிஷேகம்

/

 திருப்புத்துார் சிதம்பர விநாயகர் கோயிலில் டிச.8ல் கும்பாபிஷேகம்

 திருப்புத்துார் சிதம்பர விநாயகர் கோயிலில் டிச.8ல் கும்பாபிஷேகம்

 திருப்புத்துார் சிதம்பர விநாயகர் கோயிலில் டிச.8ல் கும்பாபிஷேகம்


ADDED : டிச 06, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 06, 2025 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் பெரியகடை வீதி சிதம்பர விநாயகர் கோயிலில் டிச.8 ல் கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.

ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு திருப்பணிகள் நடந்து கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. நாளை காலை 8:00 மணிக்கு அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜைகளுடன் பூர்வாங்க பூஜைகள் துவங்குகின்றன. மாலை 6:30 மணிக்கு யாகசாலையில் கலசங்கள் நிறுவப்பட்டு முதற்கால யாகபூஜை நடைபெறும்.

மறுநாள் டிச.8 ல் காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும், காலை 9:15 கடம் புறப்பாடும், காலை 9:30 மணிக்கு விமானங்களுக்கு கும்பாபிேஷகம் நடைபெறும். ஏற்பாட்டினை தக்கார் விநாயகவேல், அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் பிச்சுமணி,பூஜாரி கணேசன் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us