
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் அருகே சொக்கநாதிருப்பு கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து கோயிலை வலம் வந்தனர். காலை 10:00 மணிக்கு கும்பாபிஷேகம்நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற-னர்.