நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சாக்கோட்டை வெள்ளி விழா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா மகன் ராமு 50.
இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளார். இவரை எஸ்.பி. டோங்கரே பிரவீன் உமேஷ் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டார்.