sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குங்கும காளியம்மன் கோயில் விழா கொடியேற்றம்

/

குங்கும காளியம்மன் கோயில் விழா கொடியேற்றம்

குங்கும காளியம்மன் கோயில் விழா கொடியேற்றம்

குங்கும காளியம்மன் கோயில் விழா கொடியேற்றம்


ADDED : ஜூன் 10, 2023 03:11 AM

Google News

ADDED : ஜூன் 10, 2023 03:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை, : தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை சமஸ்தான நிர்வாகத்தில் உள்ள குங்கும காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக காளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தன.

கொடியேற்றத்தை தொடர்ந்து கொடிமரத்திற்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. சந்திரசேகர குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தினர்.






      Dinamalar
      Follow us