ADDED : மார் 09, 2026 08:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை,:இடையமேலுார் அரசு தொடக்கப்பள்ளியில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது.
ஆசிரியர் பயிற்றுநர் காளிராஜா தலைமை வகித்தார். ஆசிரியர் பயிற்றுநர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். மாணவர்கள் திருக்குறளை ஒப்புவித்தனர். ஆசிரியர்கள் அமுதா, கோமதி, மேலாண்மை குழு தலைவர் பாக்கியலட்சுமி பங்கேற்றனர். ஆசிரியர் சகாயபுஷ்பராணி நன்றி கூறினார்.

