ADDED : டிச 20, 2025 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: தமிழகத்தில் 15 பள்ளிகளில் இயந்திரவியல் ஆய்வகங்கள் தொடங்கப்பட்ட நிலையில், அரியக்குடி அரசுப் பள்ளியில் ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி ஆய்வகத்தை திறந்து வைத்தார். உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, தலைமை ஆசிரியர் ஜான் பிரிட்டோ கலந்து கொண்டனர்.

