
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நேற்று ஏகதின லட்சார்ச்சனை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம்,ஹிந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.