sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆஞ்சநேயர் கோயிலில் பிப்.,12 ல் லட்சார்ச்னை

/

ஆஞ்சநேயர் கோயிலில் பிப்.,12 ல் லட்சார்ச்னை

ஆஞ்சநேயர் கோயிலில் பிப்.,12 ல் லட்சார்ச்னை

ஆஞ்சநேயர் கோயிலில் பிப்.,12 ல் லட்சார்ச்னை


ADDED : பிப் 03, 2025 05:27 AM

Google News

ADDED : பிப் 03, 2025 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே மானகிரி பஞ்சமுக விஸ்பரூப ஆஞ்சநேய சுவாமி கோயிலில் பிப்.,12ல் லட்சார்ச்னை மகோத்ஸவம் நடைபெற உள்ளது.

இக்கோயிலில் வருடாபிேஷகத்தை முன்னிட்டு லட்சார்ச்சனை மகோத்ஸவம் இரு நாட்கள் நடைபெறும். பிப்.,11 அன்று காலை 7:00 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன. தொடர்ந்து பஞ்சமுக மூலமந்திர ஹோமம் நடைபெறும். காலை 11:00 மணிக்கு பூர்ணாகுதிக்கு பின் கடங்கள் புறப்பாடாகி மூலவருக்கு அபிேஷகம் நடக்கும். மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்கார சேவையும், சீதா-ராம கல்யாண உற்சவமும், சகஸ்ரநாம அர்ச்சனையும் நடக்கும். பிப்., 12 அன்று காலை8:00 மணிக்கு லட்சார்ச்னை நடைபெறும்.

//






      Dinamalar
      Follow us