ADDED : ஏப் 05, 2026 05:44 AM

அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை தாயமங்கலம் முத்து மாரியம்மன் கோயிலில் பங்குனி முளைப்பாரி விழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நேற்று பெண்கள் குத்து விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
