UPDATED : ஆக 01, 2026 04:39 PM
ADDED : ஆக 01, 2026 04:20 PM
அ நிறம் | அளவு
காரைக்குடி:அமராவதி புதுார் சாரதா நிகேதன் சேவா சமிதி, சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி மற்றும் சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி சார்பில், காரைக்குடி நகர சிவன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
செயலர் சாரதேஸ்வரி பிரியா, ராமகிருஷ்ண பிரியா வழிபாடு செய்தனர். கோயில் நிர்வாகிகள், மாணிக்கவாசகர் இறை நற்பணி மன்ற தலைவர் மீனாட்சி, மருத்துவர் ராதா, மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
