ADDED : பிப் 28, 2026 07:07 AM
அ நிறம் | அளவு
தேவகோட்டை: தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுாரியில் மெய்யப்பனார் அறக்கட்டளை சார்பில் இலக்கிய சொற்பொழிவு கூட்டம் தலைவர் லட்சு மணன் தலைமையில் நடந்தது.
தமிழ்த்துறைத் தலைவர் கண்ணதாசன் வரவேற்றார். முதல்வர் நாவுக்கரசு முன்னிலை வகித்தார். கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரி முதல்வர் கலா பேசினார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கண்மணி நன்றி கூறினார்.
