ADDED : ஆக 19, 2025 07:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை சுந்தர புரம் அக்ரஹாரத்தில் கூடுதல் நுாலக கட்டடம் திறக்கப்பட்டது. தமிழரசி எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
நுாலக கண்காணிப் பாளர் சுவாமி நாதன், வாசகர் வட்ட தலைவர் சோமசுந்தர பாரதி, தாசில்தார் கிருஷ்ணகுமார் பங் கேற்றனர்.