sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

/

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 24, 2024 05:15 AM

Google News

ADDED : அக் 24, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன் முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைவர் பன்னீர் செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மணிகண்டன், கோட்ட இணை செயலாளர் செந்தில்குமரன், தென்மண்டல செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன், முத்துகிருஷ்ணன், தர்மராஜ், பாலசுப்பிரமணியன், கண்ணன், ரகுபதி, பாஸ்கரன், செந்தில்குமரன், ஜெயகுமார், பிச்சைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாலிசிதாரர்கள் போனசை உயர்த்த வேண்டும். பாலிசிக்கான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். பாலிசிக்கான கடன் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us