தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்..

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்..

எல்.ஐ.சி., முகவர்கள் ஆர்ப்பாட்டம்..


ADDED : அக் 24, 2024 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,: சிவகங்கை எல்.ஐ.சி., கிளை அலுவலகம் முன் முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தலைவர் பன்னீர் செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திகேயன், பொருளாளர் மணிகண்டன், கோட்ட இணை செயலாளர் செந்தில்குமரன், தென்மண்டல செயற்குழு உறுப்பினர் செல்லப்பாண்டியன், முத்துகிருஷ்ணன், தர்மராஜ், பாலசுப்பிரமணியன், கண்ணன், ரகுபதி, பாஸ்கரன், செந்தில்குமரன், ஜெயகுமார், பிச்சைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாலிசிதாரர்கள் போனசை உயர்த்த வேண்டும். பாலிசிக்கான ஜி.எஸ்.டி.,யை நீக்க வேண்டும். பாலிசிக்கான கடன் வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us