ADDED : அக் 26, 2025 05:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: கும்மங்குடி விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லுாரியில் மாணவர்களுக்கு வாழ்க்கைத் திறன் பயிற்சி நடந்தது.
முதல்வர் கே.சசிக்குமார் வரவேற்றார். தலைவர் எம்.சொக்கலிங்கம் தலைமை வகித்து பயிற்சியை துவக்கினார்.
மதுரை நிகில் பவுண்டேசன் நிறுவனர் எஸ்.நாகலிங்கம் வாழ்க்கைத் திறன் பயிற்சி குறித்து விளக்கினார்.

