sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது

/

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது

அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது


ADDED : ஆக 26, 2025 11:58 PM

Google News

ADDED : ஆக 26, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வருகின்றனர்.

வார்டுகள் தரைத்தளம் முதல், 2ம் தளம் வரை உள்ளன. மேல்தளத்திற்கு நோயாளிகள், டாக்டர்கள், பணியாளர்கள் சென்று வர 7 லிப்ட்கள் உள்ளன. இதில் 4 மட்டுமே இயங்குகின்றன. 3 லிப்ட் நீண்ட நாட்களாக பழுதாகியுள்ளது. உணவு, மருத்துவப் பொருள் கொண்டு செல்ல அமைக்கப்பட்ட லிப்ட்டும் பழுதடைந்துள்ளது. நோயாளிகள் சிகிச்சைக்கு தரைத்தளத்தில் இருந்து மேல்தளத்திற்கு சென்று வர சிரமப்படுகின்றனர்.






      Dinamalar
      Follow us