நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை; சாத்தரசன்கோட்டை பஸ் ஸ்டாண்ட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்னெலி கிராமத்தை சேர்ந்த முருகேசன் 56 என்பவர் மது விற்றது தெரியவந்தது.
அவரை கைது செய்து அவரிடம் இருந்த 30 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.