நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி அருகே உள்ள கீழாயூர் மதுபான கடை அருகே சட்ட விரோதமான முறையில் மது விற்பனை செய்ததாக ராமநாதபுரம் மாவட்டம் அரியாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் நாகராஜன் என்பவரை இளையான்குடி போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.