நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி,சாக்கோட்டை வட்டாரத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு தேர்வு, அரியக்குடி, நாகநாதபுரம், காயம்பட்டி உட்பட 19 மையங்களில் நடந்தது. ''
தேர்வு மையங்களில், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்ட இயக்குனர் சுகன்யா ஆய்வு செய்தார். ஆய்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் மாயழகு, சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு கலந்து கொண்டனர்.

