ADDED : பிப் 05, 2025 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடியில் இருந்து பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு காரைக்குடி ரோட்டரி சங்கம் சார்பில், ஒளிரும் ஜாக்கெட்களை போலீசார் வழங்கினர்.
முன்னாள் ஐ.ஜி., மாசானமுத்து, டி.எஸ்.பி., பார்த்திபன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பக்தர்களுக்கு வழங்கினார்.