தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மடப்புரம் கோயில் நடை அடைப்பு

 மடப்புரம் கோயில் நடை அடைப்பு

 மடப்புரம் கோயில் நடை அடைப்பு


ADDED : பிப் 28, 2026 07:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 07:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலில் மார்ச் 3ம் தேதி சந்திர கிரஹணத்தை முன்னிட்டு மாலை நடை சாத்தப் படுவதாக அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 3ம் தேதி செவ்வாய்கிழமை மதியம் 3:20க்கு தொடங்கி மாலை 5:47 மந்திம, மோட்ச காலம் 6:48 மணிக்கு சந்திரகிரஹணம் முடி வடைகிறது.

எனவே காலசந்தி பூஜை நடத்தப்பட்டு இரவு 9:00 மணிக்கு நடை சாத்தப்படும், மறுநாள் காலை 6:00 மணிக்கு கிரஹண சம்பிரதாயங்கள் முடிந்து வழக்கம் போல நடை திறக்கப்படும் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us