ADDED : ஏப் 08, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: செய்களத்துார் கிராம வயல்வெளியில் உள்ள பாழடைந்த கிணற்றுக்குள் 35 வயது மதிக்கத்தக்கஆண் உடல் ஒன்று கிடந்ததை அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்ற விவசாயி ஒருவர் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சடலத்தை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார் என்பதுகுறித்தும் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.

