தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்தவர் கைது

எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்தவர் கைது

எஸ்.ஐ.,க்கு மிரட்டல் விடுத்தவர் கைது


UPDATED : மே 06, 2026 05:16 PM

ADDED : மே 06, 2026 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 05:16 PM ADDED : மே 06, 2026 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை:சிவகங்கையில் எஸ்.ஐ.,யிடம் வாளை காட்டி மிரட்டிய, அரசனேரி கீழமேடு அரவிந்த் 31, யை போலீசார் கைதுசெய்தனர். எஸ்.ஐ., கணேசன் தலைமையில் போலீசார் தொண்டி ரோட்டில் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கையில் வாளை வைத்துக்கொண்டு எஸ்.ஐ.,யை வெட்டிவிடுவேன் என மிரட்டினார். இதையடுத்து போலீசார் அவரை கைதுசெய்தனர்.

///

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us