UPDATED : அக் 21, 2026 07:11 PM
ADDED : அக் 21, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
திருப்புவனம்: மதுரை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சொக்காநாதிருப்பு சென்ற அரசு டவுன் பஸ் திருப்புவனம் பிள்ளையார் கோயில் பின்புறம் திரும்பும்போது எதிரே டூவீலரில் உரசுவது போல திரும்பியதால் பஸ் டிரைவர் செல்வகுமார் 38, க்கும், டூவீலரில் வந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த வழியாக மற்றொரு டூவீலரில் வந்த வடகரை எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த சூர்யா 30, டிரைவர் செல்வகுமாரை தாக்கியுள்ளார். திருப்புவனம் போலீசார் சூர்யாவை ரிமாண்டுக்கு அனுப்பினர்.
