தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மஞ்சுவிரட்டு

 மஞ்சுவிரட்டு

 மஞ்சுவிரட்டு


ADDED : ஏப் 03, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோஷ்டியூர்: கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் பங்குனித் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.

பட்டமங்கலம் மதியாத கண்டவிநாயகர் அழகு சவுந்தரிஅம்மன் கோயில் பங்குனித்திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை கிராமத்தினர் சுவாமி வழிபாடு முடித்து காலை 10:55 மணிக்கு தொழுவிலிருந்து காளைகள் அவிழ்த்தனர். தொழுவிலிருந்து 150க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. முன்னதாக வயல்களில் கட்டு மாடுகளும் அவிழ்க்கப்பட்டன.

தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டு ஏற்பாட்டாளர்கள் 5 பேர் மீது திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us