/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ந.வயிரவன்பட்டியில் நாளை மருத்துவ முகாம்
/
ந.வயிரவன்பட்டியில் நாளை மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 26, 2025 03:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் இலவச சர்க்கரை நோய் மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
காலை 10:00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை நடைபெறும்.
டாக்டர்கள் பி.முருகராஜ், எம்.மணிவண்ணன் தலைமையில் மருத்துவக்குழுவினர் பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்குகின்றனர்.
ஏற்பாட்டினை அருங்காட்சியக நிர்வாகத்தினர் செய்கின்றனர். முன்பதிவிற்கு 94866 16388 ல் பதிவு செய்யலாம்.