UPDATED : ஜூன் 22, 2026 05:00 PM
ADDED : ஜூன் 22, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை நகராட்சியில் பணியாற்றி வரும் துாய்மை பணியாளர்களுக்கு நேற்று நகர்நல மையத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
61 நிரந்தர துாய்மை பணியாளர்கள் மருத்துவ முகாமில் தங்களின் உடல் பரிசோதனை செய்து கொண்டனர். 71 ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு இன்று மருத்துவ முகாம் நடக்கிறது. நகர் நல அலுவலர் சங்கர் மணி, மருத்துவ அலுவலர் ஷர்மிளா, சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
