ADDED : நவ 25, 2026 07:41 PM

அ நிறம் | அளவு
சிவகங்கை: கீழச்செவல்பட்டி கே.எம்.சி., கிளினிக்கில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
காரைக்குடி கே.எம்.சி., மருத்துவமனை டாக்டர்கள் மக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.முகாமில் 150 பேர் சிகிச்சை பெற்றனர். தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் சலீம்,காமாட்சி சந்திரன் கலந்து கொண்டனர். நவ.28 அன்று காரைக்குடி கே.எம்.சி.,மருத்துவமனையில் காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இலவச இருதய சிகிச்சைக்கான முகாம் நடக்கிறது.
