ADDED : நவ 18, 2024 08:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை ; சென்னையில் துணை சிறை அலுவலராக இருந்த எஸ்.ஜெயக்குமாரின் 25 ம் ஆண்டு நினைவேந்தல் சிவகங்கையில் நேற்று நடந்தது.
சிவகங்கை டி.எஸ்.பி., அமல அட்வின், இன்ஸ்பெக்டர் அன்னராஜ், கிளை சிறை கண்காணிப்பாளர் பாலமுருகன், சிறை காவலர்கள் முத்து, மனோ, சுப்பிரமணிய பாரதி, கண்ணபெருமாள், சக்திவேல், ராஜபாண்டி, நகராட்சி தலைவர் துரை ஆனந்த், ஆயுதப்படை காவலர்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது குடும்பத்தார் சார்பில் சிவகங்கை தாய் இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கினர்.