ADDED : செப் 01, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, செப்.2-
மானாமதுரை அரசு கல்லூரியில் வணிகவியல் துறை கைசென் கிளப் சார்பில் வணிகவியல் பட்டதாரிகளுக்கான தொழில்
வழிகாட்டுதல் நிகழ்ச்சி முதல்வர் கோவிந்தன் தலைமையில் நடந்தது.
வணிகவியல் துறைத் தலைவர்
செண்பகநாதன் முன்னிலை வகித்தார்.
துறை வல்லுநர்கள் செந்தில்குமார்,சிவகுமார் பேசினர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
