ADDED : ஜூலை 27, 2025 12:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் ஒன்றியம் கோட்டையிருப்பு கோச்சடை காளியம்மன் கோயிலில் கிராமத்தினர் ஆடி இரண்டாவது சனிக்கிழமையன்று விழா எடுக்கின்றனர். நேற்று காலை சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் பால்குடத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு பதினெட்டாம்படி கருப்பர் கோவில் வீட்டிற்கு சென்றனர்.
அங்கு தரிசனம் முடிந்த பின் ஊர்வலமாக 3 கி.மீ நடந்து அம்மன் கோயிலுக்கு வந்தனர். தொடர்ந்து மூலவர் அம்மனுக்கு பாலாபிேஷகம், தீபாராதனை நடந்தது.