நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழடி: கீழடி தொல்பொருள் அருங்காட்சியகத்தை தமிழக மனித வள மேலாண்மை அமைச்சர் கயல்விழி பார்வையிட்டார்.
அகழாய்வு தள இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய் உள்ளிட்டோர் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் குறித்து விளக்கமளித்தனர்.